குத்தாலம்: தொழுதாலங்குடியில் நடுவு செய்த பயிரை டிராக்டர் விட்டு அளித்த அதிமுக பிரமுகர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள்  நிலத்தில் போராட்டம்#localissue
குத்தாலம் அருகே தொழுதாலங்குடியில் நடவு செய்த பயிரை டிராக்டர் விட்டு அழித்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி, அவரது ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டதுடன் குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்