சாத்தூர்: ரயில் நிலையம் பின்புறம் இருந்து வரும் காட்டுத்தீயால் பரபரப்பு
சாத்தூர் ரயில் நிலையம் பின்புறம் மறுபு நபர்கள் தீவைத்து எரித்ததால் அப்பகுதியில் காட்டு தீயானது மலபள என பற்றி எறிய ரயில்வே நிலைய நட மேடை வரை சென்றுள்ளது தீ அதனை பார்த்த பகுதி மக்கள் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக ரயில்வே நிலைய அதிகாரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்து தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இந்த தீயினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது