பெரம்பலூர்: ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ₹2.31 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு MLA பிரபாகரன் அடிக்கல் நாட்டினார்
Perambalur, Perambalur | Jul 22, 2025
பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபாளையம், கீழக்கனவாய், அய்யலூர் குடிகாடு, கவுல் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...