காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு முற்பட்ட தும்பவனம் பகுதியில் ஓம் நமோ லட்சுமி நாராயணா என்ற பெயரில் தண்ணீர் கேன் உற்பத்தி தொழிற்சாலை கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது. அதிக அளவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சுவதாகவும் இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் ஆதாரம் குறைந்து வருவதாக கூறி அதன் மீது ஆய்வு நடத்த கோரி மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொண்டதி