போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த நாகம்பட்டி கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் கையை வெட்டிய 6 பேர் கைது
மத்தூர் அடுத்த நாகம்பட்டி கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் கையை வெட்டிய 6 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஜானகி(40) இவருக்கு நாகம்பட்டி அருகே உள்ள போயர் கொட்டாய் பகுதியில் சேர்ந்த ராஜதுரை (28) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்து வருகிறது இடது கையை வெட்டிய ஜானகி மகன்கள் உட்பட ஆறு பேர் கைது