தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் விலை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் ஆலோசனையின் படி புதூர் மண்டல தலைவர் பழனி முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக தமிழக அரசு காட்டுப்பண்டிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை