செங்கம்: நகரப் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை கலெக்டர் துவங்கி வைத்தார் உடன் திமுக எம்எல்ஏ கிரி உட்பட பலர்
Chengam, Tiruvannamalai | Aug 9, 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரப் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை கலெக்டர் தர்ப்பகராஜ் துவங்கி வைத்தார்...