ஊத்தங்கரை: மாதேஸ்வரன் நாயுடு மஹாலில் பாஜக கட்சி சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
*ஊத்தங்கரையில் பாஜக கட்சி சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டமானது ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சங்கர், தலைமையில் நடைபெற்றது