ஊத்தங்கரை: மேல் சாமல்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடந்து சென்ற நபர் மீது கார் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு
மேல் சாமல்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடந்து சென்ற நபர் மீது கார் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல் சாமல்பட்டி பகுதியை சேர்ந்த சென்னையன் 55 தகப்பனார் பெயர் திம்மராயன் அதே பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும்பொழுது பெங்களூர் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடந்து சென்ற போது விபத்து