எழும்பூர்: அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இல்லையென்றால் - அண்ணாசிலை முன்பு இபிஎஸுக்கு எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ்
Egmore, Chennai | Sep 15, 2025 சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என்றார்...