உடுமலைபேட்டை: திருமூர்த்தி மலை அணை பகுதியில் பேரிடர் மீட்பு குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது
Udumalaipettai, Tiruppur | May 15, 2025
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள திருமூர்த்தி மலை அணை மற்றும் அமராவதி அணை பகுதிகளில் பேரிடர் காலங்களில்...