கரூர்: இலவச வீட்டு மனை பட்டா வழங்கி எட்டு ஆண்டுகள் அடிப்படை வசதி எதுவும் செய்யவில்லை பொதுமக்கள் மனு
Karur, Karur | Sep 15, 2025 அரவக்குறிச்சி வட்டம் பொன்னகிராமம் தண்ணீர் பந்தல் குட்டை கடை பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்று எட்டு ஆண்டுகள் ஆகியும் சாலை வசதி மின்சார வசதி குடிநீர் வசதி எதுவும் இல்லாத சூழ்நிலை நிலை வருவதாகவும் அங்கு அடிப்படை வசதிகள் உடனடியாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.