வேலூர்: தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே மறியல் போலீசார் பேச்சுவார்த்தை பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி போட்டதால் உயிரிழந்ததாக கூறி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே உறவினர்கள் மறியல் போலீசார் பேச்சுவார்த்தை பரபரப்பு