தூத்துக்குடி: திரேஸ்புரத்தில் புறக்காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
Thoothukkudi, Thoothukkudi | Sep 13, 2025
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நாயர் காலனி கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக புதிதாக...