இளையாங்குடி: கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றில்
கோட்டாட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி பகுதிக்கு ரூ.28 கோடி செலவில் செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்டத்தின் பணிக்காக, இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றுப்பகுதியில் உறை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.