Public App Logo
Jansamasya
National
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth

காரைக்குடி: தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – சந்தைப்பேட்டை பகுதியில் ஒருவர் கைது

Karaikkudi, Sivaganga | Sep 23, 2025
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சந்தைப்பேட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரைக்குடி தெற்கு காவல் துறை சோதனை நடத்தியது.

MORE NEWS