ஊத்தங்கரை: BDOஅலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
BDO அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஓய்வு பெற்ற ஓய் உதயத்திற்கான பணப்பலன் கடந்த 25 மாதமாக நிலுவையில் உள்ள பணத்தை வழங்க கோரி மாநில அளவில் 20 இடங்களில் நடைபெறும் போக்குவரத்து ஓய்வு ஊதியருக்கு போராட்டத்திற்கு ஆதரவு