சேலம்: கட்டிட தொழிலாளி கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பு
Salem, Salem | Jul 31, 2025
சேலம் கருப்பு மூங்கில் பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் இவரது நண்பர்கள் ரகுபதி மணிமாறன் தமிழ்ச்செல்வன் ஆகிய நான்கு பேரும்...