அகரம் கிராமம், பெரியமல்லணம்பட்டியை சேர்ந்த பெத்தன் மகன் முருகன் இவரது வீட்டின் மேல் த.வெ.க கட்சியின் கொடியை அதே ஊரை சேர்ந்த பெத்துராஜ், பாண்டீஸ்வரி கட்ட சொன்னார் என்று கட்டினார். கட்ட வேண்டாம் என்று கூறியும் கட்டினார்.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தந்தை கூறியதாக தவெக கொடியை முருகன் கழட்டிவிட்டார். இதுகுறித்து பாண்டீஸ்வரி முருகனிடம், செல்போனில் அசிங்கமாகவும், ஆபாசமாகவும், செருப்பால் அடிப்பேன் என்றும் ஜாதியை குறித்து பேசியதாக புகார்