ஆனைமலை: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி மாசாணியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
Anaimalai, Coimbatore | Jul 18, 2025
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது இங்கு வெள்ளிக்கிழமைகள் பௌர்ணமி அமாவாசை...