நத்தம் அருகே கம்பிளியம்பட்டியை சேர்ந்த சுக்ரீவன் (எ) சூர்யா சனிக்கிழமை வழக்கம்போல் மில்லில் வேலை முடிந்த பிறகு கம்பிலியம் பட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்கு அருகே உள்ள கருணாச்சியம்மன் கோவில் குளத்தின் கரையில் இரவு சுக்ரீவன் என்ற சூர்யா தலையில் கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து அதே பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி மகன் மனோகரன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை