வேப்பூர்: ஒன்றிய அரசு பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம், திருப்பெயருரில் முதலமைச்சர் திட்டவட்டம்
Veppur, Cuddalore | Feb 22, 2025
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி கல்விக்கு தருவதாக கூறினாலும் அவர்களின் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்...