பாளையங்கோட்டை: வடக்கு பத்தினி பாறை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுபாடு- பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு
Palayamkottai, Tirunelveli | Jul 14, 2025
நாங்குநேரி தாலுகாவில் அமைந்துள்ள பத்தினி பாறை கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்குள்ள மக்கள் இன்று...