ஆரணி: முள்ளிப்பட்டு கிராமத்தில் அம்மா பேரவை சார்பில் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் பற்றி தொண்டு பிரசுரம் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா மல்லிப்பட்டு கிராமத்தில் அம்மா பேரவை சார்பில் திமுக ஆட்சியின் அவலம் குறித்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் துண்டு பிரசுரத்தை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் துண்டு பிரசுரத்தை முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.