கொடுமுடி: தாமரை பாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தூக்கி விசப்பட்ட நபர், நெஞ்சை பதைபதைக்க வைக்கும் CCTV வெளியாகி வைரல்
Kodumudi, Erode | Aug 14, 2025 கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து இவர் மெத்தை வியாபாரம் செய்து வருகிறார் இது சம்பந்தமாக ஈரோட்டில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு கருநோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது தாமரை பாளையம் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது இதன் சி