மாம்பலம்: அதிகாலை வெளுத்து வாங்கிய மழை - 11வது அவென்யூவில் வேரோடு சாய்ந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பொதுமக்கள்
சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக சென்னை அசோக் நகர் 11-வது அவன்யூவில் 40 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது அதிகாலை வேலை என்பதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை