பேராவூரணி: தூர் வாருங்கப்பா... எம்எல்ஏ சொல்லிட்டார்: பேராவூரணி அருகே மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ அசோக் குமார்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் குளம் வறண்டு போன நிலையில் தண்ணீர் வரும் பாதைகள் சூழ்ந்து போய் கிடந்ததால் அவற்றை தூர்வார எம்எல்ஏ அசோக் குமார் எடுத்த வேண்டுகோளை அடுத்து குளத்தூர் வரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக எம்எல்ஏவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.