சோழிங்கநல்லூர்: ஓஎம்ஆர் சாலையில் மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூலிக்கும் ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ #Viral
Sholinganallur, Chennai | Jun 14, 2025
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள மது கடையில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக வீடியோ வெளியாகி வைரல்...