அமைந்தகரை: விஜய் விழிப்புடன் இருக்க வேண்டும் - ஜெஜெ நகரில் செல்வபெருந்தகை அட்வைஸ்
சென்னை அண்ணாநகர் அடுத்த ஜெ ஜெ நகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் விஜயை மட்டுமல்ல தமிழகத்தையே தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜக நினைக்கிறது விஜய் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்