மாம்பலம்: SIR விவகாரம் - ஜி ஆர் டி சாலையில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - பாஜகவிற்கு எதிராக முதலமைச்சர் வியூகம்
சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது இதில் 44 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தலைவர்கள் கலந்து கொண்டனர்