அம்பத்தூர்: பூவிருந்தவல்லி: சென்னை வேலப்பன்சாவடியில் ஏசிஎஸ் மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தில் 4 லட்சம் வது பயனாளியை நேரில் சந்தித்த அமைச்சர்
சென்னை வேலப்பன்சாவடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், “இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48” திட்டத்தில், 4 இலட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து, அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.