வேடசந்தூர்: வடமதுரை புதிய பேரூராட்சி கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து காந்திராஜன் MLA தொடங்கி வைத்தார்
Vedasandur, Dindigul | Jul 16, 2025
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில்...