பட்டுக்கோட்டை: "வீடு வீடாக சென்று பிச்சை எடுக்கும் கட்சி திமுக" - பட்டுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
Pattukkottai, Thanjavur | Jul 23, 2025
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற சுற்றுப்பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு...