மதுரை கிழக்கு: "ஒத்தக்கடையில் வீட்டில் நிறுத்தி இருந்த சொகுசு கார்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல்"- சிசிடிவி காட்சி வெளியீடு
ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களை நள்ளிரவில் போதை கும்பல் அடித்து நொறுக்கியது கார்கள் மீது போதையில் கற்களை எரிந்து சேதப்படுத்தும் இளைஞர்கள் குறித்த சிசிடிவி காட்சி வைரல் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா சஞ்சய், முத்துப்பாண்டி, கணேஷ் பாண்டியன் ஆகிய மூன்று இளைஞர்கள் கைது