கெங்கவல்லி: கெங்கவல்லி டாஸ்மாக்கில் விற்பனை செய்ய வெளியிலிருந்து மது பாட்டிலில் கொண்டு வந்ததால் பரபரப்பு அதிகாரிகள் விசாரணை
Gangavalli, Salem | May 18, 2025
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பதிவு டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வதற்காக வெளியில் இருந்து மது பாட்டில்கள் கொண்டுவரப்பட்டதால்...