ஊத்தங்கரை: மின் அலுவலகம் எதிரே சாலையோர புளிய மர கிளை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஊத்தங்கரை மின் அலுவலகம் எதிரே சாலையோர புளிய மர கிளை விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி பெங்களூர் நோக்கி செல்லும் சாலையில் மின் அலுவலகம் எதிரே பழமை வாய்ந்த புளிய மரத்தின் ஒரு பகுதி கிளை உடைந்து சாலையின் நடுவே விழுந்ததால் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்