தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஒட்டப்பட்டி ஸ்ரீ பெருமாள் அப்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக சாமிக்கு கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 10 மணிக்கு பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தேத்தினை கோவில் கலசத்தின் மீது தெளித்து கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது , புனித கீர்த்தனை பக்தர்கள் மீது வாரி தெளித்து சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்,