உதகமண்டலம்: ஸ்ரீ ஹரிஹரன் பஜனை சபா சார்பில் ஸ்ரீ கண்ணபிரான் 146வது ஆண்டு அன்னப்பிராசதம் – உறியடி உற்சவம்
ஸ்ரீ ஹரிஹரன் பஜனை சபா சார்பில் ஸ்ரீ கண்ணபிரான் 146வது ஆண்டு அன்னப்பிராசதம் – உறியடி உற்சவம் உதகை ஸ்ரீ ஹரிஹரன் பஜனை சபா சார்பில், ஆண்டுதோறும் நடைபெறும் உறியடி உற்சவம் ஸ்ரீ கண்ணபிரான் 146வது ஆண்டுவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.