பென்னாகரம்: ஓகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைவால் அருவியில் குளிக்க தடை நீடிக்கிறது, பரிசல் இயக்க மட்டும் அனுமதி..
Pennagaram, Dharmapuri | Sep 7, 2025
ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ். ஐந்தருவி போன்ற அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டில்யது. காவிரி ஆற்றில்...