திருச்செந்தூர்: தோப்பூர் பகுதியில் இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் திருச்செந்தூரில் உறவினர்கள் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்ததலை சுனாமி காலனி குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் முருகன் இவரது மகன் மணிகண்டன் 24 எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.