ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ஆனந்த தலை ஊராட்சி மேல் புதுப்பேட்டை கிராமம் பஜனை கோவில் பின்புறம் உள்ள சக்தி நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி குண்டும் குழியுமாக காணப்படும் மண்சாலையில் பயணிக்கும் நிலைமை ஏற்பட்டு குடிநீர் மின்விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பல ஆ