ஊத்தங்கரை: கல்லாவி பகுதியில் தனியார் கம்பெனி பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து
கல்லாவி பகுதியில் தனியார் கம்பெனி பேருந்தும் தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியில் உள்ள இரயில்வே தரைப் பாலத்தை கடக்க முயன்ற ஓலப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் காலனி தயாரிக்கும் தொழிற்சாலை வாகனமும், கல்லாவி பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் தனியார் பள்ளி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து