போச்சம்பள்ளி: 15 ஆண்டுகளாக பழுதான கிராம சாலையால் அவதிப்படும் கிட்டம்பட்டி கிராம மக்கள் வேதனை #localissue
15 ஆண்டுகளாக பழுதான கிராம சாலையால் அவதிப்படும் கிட்டம்பட்டி கிராம மக்கள் வேதனை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கண்ணன்டஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிட்டம்பட்டி கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கண்ணன்டஹள்ளி கிராமத்திலிருந்து கிட்டம்பட்டி கிராமம் வரை சுமார் 2 கி.மீ. தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. கிட்டம்பட்டி கிராம மக்கள் வேதனை