செங்கம்: கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்
Chengam, Tiruvannamalai | Aug 29, 2025
கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரை மர்ம நபர்கள் நான்கு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து...