விருத்தாசலம்: சரிவர இயங்காத 219H அரசு பேருந்து - போக்குவரத்து பணிமனை முன்பு பிஞ்சனூர் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
Virudhachalam, Cuddalore | Jun 11, 2025
விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை முன்பு கிராம மக்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு.... கடலூர் மாவட்டம் விருத்தாசலம்...