மதுரை கிழக்கு: பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி - வழக்கறிஞர் பேட்டி
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் 41 பேர் இறந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் பொது நலமாக வழக்கு தாக்கல் செய்திருந்தார் தாவீகா நிர்வாகி கதிரேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து கதிரேசனின் வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்