தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கார தேவி சித்தர் பீடத்தில் மகாலிங்கேஸ்வரருக்கு பௌர்ணமி பூஜை நடைபெற்றது இதனை ஒட்டி யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக அலங்கார பூஜைகள் மகா சிவலிங்கேஸ்வரருக்கு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்