அம்பத்தூர்: மேனாமேட்டில் திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர், நெஞ்சை பதை பதைக்க வைக்கும் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பு
Ambattur, Chennai | Aug 8, 2025
சென்னை அம்பத்தூர் அடுத்த மேனாமேட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்...