கரூர்: துணை முதல்வர் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
Karur, Karur | Sep 17, 2025 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.