மண்மங்கலம்: குடிநீர் கேட்டதற்காக கொடூரமாக தாக்கிய திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மற்றும் மூன்று பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
Manmangalam, Karur | Aug 31, 2025
புகலூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்ட ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் தாக்கிய வழக்கில்...